![]() |
புன்னகைக்கு
அரசியாய் மட்டுமல்லா
இதயத்தை
புண்ணாக்கும் ராட்சசியும் நீ
கண்ணைக் குருடாக்கும்
கைகாரியும் நீ
காதை செவிடாக்கும்
ஊமை உளவாளியும் நீ
இருந்தும் ...
உள்ளத்தை மட்டும்
உலவ விட்டு
உயிரே எடுத்துக் கொண்டு
எங்கே செல்கிறாய் என்
இரட்டைச் ஜடைப் பெண்ணே ...! |
இரட்டைச் ஜடைப் பெண்ணே ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
உள்ளத்தை மட்டும்
ReplyDeleteஉலவ விட்டு
உயிரே எடுத்துக் கொண்டு
எங்கே செல்கிறாய்
அருமை
அருமை
மிக்க நன்றிகள் அண்ணா !
Deleteராட்சஷி, கைகாரி, ஊமைஉளவாளி இதுவெல்லாம்தான் நல்ல காதலி என்பதற்குச் சான்றுகள் சகோ... :)
ReplyDeleteவாழ்த்துக்கள்! நன்றாகவே அசத்துகிறீர்கள்!
தங்கள் முதல் வருகைக்கு என் அன்பு வணக்கங்கள் தங்கள் வருகை போல் பதிவு குறித்த கருத்தும் மிகவும் அருமை தொடர்ந்து வாருங்கள் குறையோ நிறையோ தெளிவு படுத்துங்கள்
Deleteநன்றிகள் அக்கா
உள்ளத்தை மட்டும்
ReplyDeleteஉலவ விட்டு
உயிரே எடுத்துக் கொண்டு
எங்கே செல்ல முடியும்?
உன் நினைவுகளுடன் தான்
அவள் இருக்க முடியுமே!
ஆம் அண்ணா மிகவும் சரிதான் உண்மை காதிலில் இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறன் நன்றிகள் அண்ணா
Deleteஅழகான வர்ணனை! பாராட்டுக்கள்!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteஅழகான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா !
Deleteரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்கள் ரசிப்புக்கு என் மானமார்ந்த நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteமிகவும் பிடித்த வரிகள்
அருமை வாழ்த்துக்கள்