எங்கே விழுந்தாயோ ...!

காதல் உணர்வே 
கவிதையின் நிழலே 
எங்கே விழுந்தாயோ 
சொல் ...

மண்ணில் மறைய 
மரணிக்கிறேன் 
மலராய் !

உன்னில் வாழ 
உயிர்த்தெழுகிறேன் 
உயிராய் !

எழுந்து நடமாடும் 
என் சுவாசக் 
காற்றே... 

எங்கும் வருகிறேன் 
கண்ணில் கரையும் 
காலத்தைத் தேடியபடி  

6 comments:

 1. அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 2. Replies
  1. நன்றிகள் அண்ணா !

   Delete
 3. //காதல் உணர்வே
  கவிதையின் நிழலே
  எங்கே விழுந்தாயோ
  சொல் ...//

  ரசனையான ஆரம்பம். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா ...

   காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ ...இதன் தொடர்ச்சி தான் இந்த கவிதை ஐயா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...