![]() |
நேற்று கண்ணீர் |
இன்று
சிரிப்பு
|
நாளை
கோபவம்
|
இவைகளை தாண்டி
வரும்
|
காற்றைப் போல் |
பணத்தாசையை
அழிப்போம்
|
பாரை ஒழிப்போம்
...!
|
![]() |
நேற்று கண்ணீர் |
இன்று
சிரிப்பு
|
நாளை
கோபவம்
|
இவைகளை தாண்டி
வரும்
|
காற்றைப் போல் |
பணத்தாசையை
அழிப்போம்
|
பாரை ஒழிப்போம்
...!
|
//பணத்தாசையை அழிப்போம் BAR ஐ ஒழிப்போம் ...!//
ReplyDeleteநல்லது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
எத்தனையோ குடும்பங்கள் இந்த பணத்தாலும் மதுவாலும் பாழ்படுகிறது என்று தினமும் செய்தித்தாளில் படிக்கிறோம் பார்க்கிறோம் மாறுமா?தொடருமா ? என்ற கேள்வியாகவே இருக்கிறது
Deleteகருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா
சமூக சிந்தனை மேலோங்கும் நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteசிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா ...
Delete