![]() |
காதல் உணர்வே
கவிதையின் நிழலே
எங்கே விழுந்தாயோ
சொல் ...
மண்ணில் மறைய
மரணிக்கிறேன்
மலராய் !
உன்னில் வாழ
உயிர்த்தெழுகிறேன்
உயிராய் !
எழுந்து நடமாடும்
என் சுவாசக்
காற்றே...
எங்கும் வருகிறேன்
கண்ணில் கரையும்
காலத்தைத் தேடியபடி
|
எங்கே விழுந்தாயோ ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...

அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ரசித்தேன்
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Delete//காதல் உணர்வே
ReplyDeleteகவிதையின் நிழலே
எங்கே விழுந்தாயோ
சொல் ...//
ரசனையான ஆரம்பம். பாராட்டுக்கள்.
பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா ...
Deleteகாதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ ...இதன் தொடர்ச்சி தான் இந்த கவிதை ஐயா