வென்மேகமே...! நீ வீதியில் |
| உலாவருவதை பார்க்க என் |
| சூரிய கண்கள் சூடாகிவிட்டாதே? |
நீ வந்து போகும் காதல் |
| சாரலில் என் இதயம் |
| நனைந்துவிட்டால் போதும் |
இந்த வாழ்க்கையில் கிடைத்த |
| வெற்றியை நான் அடைந்துவிடுவேன் |
| அன்பே...., இன்றாவது சூடுவாயா |
இல்லை என்னை கொன்றாவது விடுவாயா |
| காத்திருக்கிறேன் கயல் விழியாய் |
| கவிதை உருவில் ...! |
கயல் விழி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
இதயம் ----------- ஆறடி மனிதனின் ஆயுள் ரேகை..! மரணம் ----------- தினமும் ...

நல்ல வரிகள்... அதற்கேற்ற படம்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Deleteம்ம்ம் ...நல்ல இருக்கு தோழி
ReplyDeleteநன்றிகள் அண்ணா!
Delete