![]() |
அவளின் கண்கள்
இன்னொரு நிலாக் காலம் விடியலைத் தேடி விதையிடுகிறேன் காதல் பூ பூக்க காலம் தாழ்த்தாமல் பறித்துவிடு இல்லையேன் பறித்துப் போவேன் ...! |
பறித்துப் போவேன் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
ஓ.. பறிப்பதிலும் போட்டியோ?..
ReplyDeleteரசித்தேன். வாழ்த்துக்கள் சகோ!.
தங்கள் ரசிப்புக்கு அன்பு நன்றிகள் பல
Delete
ReplyDeleteவணக்கம்!
அவளின் விழிகளில் ஆழ்பட்டு நின்றால்
சுவைதமிழ் ஊறும் தொடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை ஐயா
Deleteவருகைக்கும் விளக்கத்திற்கு அன்பு நன்றிகள் பல
காதல் கவிதை ரசிக்க வைத்தது! நன்றி!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteவிடியலைத் தேடி
ReplyDeleteவிதையிடுகிறேன்
காதல் பூ பூக்க வாழ்த்துகள்..!
மிக்க நன்றிகள் அக்கா !
Deleteஅட...! அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteமிக அருமையான கவிதை சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி கவிதை பகிர்வுக்கு.
மிக்க நன்றிகள் அண்ணா ..
Delete