பாடும் பணம் ...!

ஓடும் நாளை 

ஒரசும் சூரியன் 

நாடும் மாறி 

நான்மைபயக்குமெனில் 

சாடும் மக்களெல்லாம் 

சமமெனக் கருதிட 

பாடும் பணம் மட்டும் 

பாரில் பைதியமாக்குவது ஏன் ?

5 comments:

 1. பாவினில்
  பணம் படுத்தும் படோ

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா

   Delete
 2. "நான்மைபயக்குமெனில் " இது சரியா தவரானே தெரியலியே...? ஒரு வேலை இதுக்கு எதுவும் அர்த்தம் இருக்குமோ...?

  அருமை..!

  ReplyDelete
  Replies
  1. நாடும் மாறி

   நான்மைபயக்குமெனில்

   என்றால் சூரியன் ஒன்று தான் அது சுற்ற சுற்ற நாட்டிற்கு நாடு நேரம் மாறுபடுகிறது அதுக்கும் ஒரு கரணம் உண்டு(நன்மை ) என்பது போல் தான் அர்த்தம் இப்போது புரிந்ததா நன்றிகள்

   Delete
 3. பணம் படுத்தும் பாடு..

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...