ஓடும் நாளை |
ஒரசும் சூரியன் |
நாடும் மாறி |
நான்மைபயக்குமெனில் |
சாடும் மக்களெல்லாம் |
சமமெனக் கருதிட |
பாடும் பணம் மட்டும் |
பாரில் பைதியமாக்குவது ஏன் ? |
பாடும் பணம் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
நேசிக்க யோசிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் ... ஆயிரம் ஆசிகளுடன் முதல் வழி பாதையிலே...
-
காதல் வந்ததும் நானும் உலக அழகிதான் என் கவிதைக்கு மட்டும் ...!
பாவினில்
ReplyDeleteபணம் படுத்தும் படோ
தங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா
Delete"நான்மைபயக்குமெனில் " இது சரியா தவரானே தெரியலியே...? ஒரு வேலை இதுக்கு எதுவும் அர்த்தம் இருக்குமோ...?
ReplyDeleteஅருமை..!
நாடும் மாறி
Deleteநான்மைபயக்குமெனில்
என்றால் சூரியன் ஒன்று தான் அது சுற்ற சுற்ற நாட்டிற்கு நாடு நேரம் மாறுபடுகிறது அதுக்கும் ஒரு கரணம் உண்டு(நன்மை ) என்பது போல் தான் அர்த்தம் இப்போது புரிந்ததா நன்றிகள்
பணம் படுத்தும் பாடு..
ReplyDelete