![]()  | 
அவளின் கண்கள் 
இன்னொரு நிலாக் காலம் விடியலைத் தேடி விதையிடுகிறேன் காதல் பூ பூக்க காலம் தாழ்த்தாமல் பறித்துவிடு இல்லையேன் பறித்துப் போவேன் ...!  | 
பறித்துப் போவேன் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 - 
திசைகள் எட்டிலும் தேடிபாா்கிறேன் அவளே வந்தாள் ஒன்பதாவது திசையாக
 - 
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
 

ஓ.. பறிப்பதிலும் போட்டியோ?..
ReplyDeleteரசித்தேன். வாழ்த்துக்கள் சகோ!.
தங்கள் ரசிப்புக்கு அன்பு நன்றிகள் பல
Delete
ReplyDeleteவணக்கம்!
அவளின் விழிகளில் ஆழ்பட்டு நின்றால்
சுவைதமிழ் ஊறும் தொடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை ஐயா
Deleteவருகைக்கும் விளக்கத்திற்கு அன்பு நன்றிகள் பல
காதல் கவிதை ரசிக்க வைத்தது! நன்றி!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteவிடியலைத் தேடி
ReplyDeleteவிதையிடுகிறேன்
காதல் பூ பூக்க வாழ்த்துகள்..!
மிக்க நன்றிகள் அக்கா !
Deleteஅட...! அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteமிக அருமையான கவிதை சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி கவிதை பகிர்வுக்கு.
மிக்க நன்றிகள் அண்ணா ..
Delete