தெருவில் உன் பாதச்சுவடுகள் |
பட்ட இடத்தில் என் பாதங்களை |
பதித்திட வந்த என்னை - நீ |
பார்க்க வில்லையே ... |
ஆனால் உன் கடைக்கண் பார்வை |
பார்த்தும் பார்க்காததுபோல் |
சென்றதை
என் மனக்கண் |
மலர்ந்த்தால் மௌனமான |
உன் விழிவார்த்தை கூறியதை |
மற்றவர் வேண்டுமானால் |
புரியாமல் போகலாம் |
அதை நான் புரிவேன் |
உன்னில் நானிருப்பதால்...! |
உன்னில் நான் இருக்கிறேன்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் தந்தையிடம் கூறினாள் ...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
-
புயல் அடித்த சந்தோசத்தில் கரை புரண்டது அலை தந்தான் சுனாமி என்பதை மறந்து ...! ...
அப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
ReplyDelete