மூன்று முடிச்சு...!


ஊசி துளையில் துளைத்த 
நூலைபோலே 
காதல் துளையில் சிக்கிய 
என் இதயம் 
எத்தனை 
தடைகளையும் தைத்தாலும் 
முடிவில் 
மூன்று முடிச்சில்தான் 
நின்றுவிட்டதே ....!

1 comment:

  1. sorry Annaa Unkal Comment naan paarkkamal delete paniten Sorry

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

அருவி - வெள்ளி விழா சிறப்பிதழ் - 2017

ஊதுபத்தி தொழில்  புகையத் தொடங்கியது  வங்கிக்கடன்  உழைக்கும் கரங்கள்  தேய்ந்து கொண்டே இருக்கும் ...