| தெருவில் உன் பாதச்சுவடுகள் |
| பட்ட இடத்தில் என் பாதங்களை |
| பதித்திட வந்த என்னை - நீ |
| பார்க்க வில்லையே ... |
ஆனால் உன் கடைக்கண் பார்வை |
| பார்த்தும் பார்க்காததுபோல் |
| சென்றதை
என் மனக்கண் |
| மலர்ந்த்தால் மௌனமான |
| உன் விழிவார்த்தை கூறியதை |
மற்றவர் வேண்டுமானால் |
| புரியாமல் போகலாம் |
| அதை நான் புரிவேன் |
| உன்னில் நானிருப்பதால்...! |
உன்னில் நான் இருக்கிறேன்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...

அப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
ReplyDelete