கயல் விழி ...!


வென்மேகமே...!  நீ வீதியில் 
உலாவருவதை பார்க்க என் 
சூரிய கண்கள் சூடாகிவிட்டாதே?

நீ வந்து போகும் காதல் 
சாரலில் என் இதயம் 
நனைந்துவிட்டால் போதும் 

இந்த வாழ்க்கையில் கிடைத்த 
வெற்றியை நான் அடைந்துவிடுவேன் 
அன்பே...., இன்றாவது சூடுவாயா

இல்லை என்னை கொன்றாவது விடுவாயா 
காத்திருக்கிறேன் கயல் விழியாய் 
கவிதை உருவில் ...!

4 comments:

  1. நல்ல வரிகள்... அதற்கேற்ற படம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா!

      Delete
  2. ம்ம்ம் ...நல்ல இருக்கு தோழி

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா!

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145