புத்தனை போலவே |
தியானத்தில் இருக்கிறது |
நூலகத்தில் புத்தகங்கள் |
ராப்பிச்சை |
ஒளிவீசுகிறது |
தட்டில் நிலா |
ஆடி பெருக்கு |
அடி பம்பிற்கு பூஜை போட்டால் |
அம்மா |
உயர்ந்த வானம் |
தரையிறங்கியதும் விஷமானது |
மண்வாசனை |
கவிச்சூரியன் மின்னிதழ் பிப் 2018
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
வித்தியாசமான சிந்தனை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்