மரம் வளர்ப்போம் !

Image result for மரத்தின் அவசியம்

தேடி விதைக்கவில்லை 
தெருக்களிலே உயர்ந்து நின்றாய் 
பாடித் திரியும் பறவைக்கெல்லாம் 
படுத்துறங்க இடம்கொடுத்தாய் 
ஓடி களைத்த உழவனுக்கு 
நிழல் முத்தம் கொடுத்து நித்திரையை தந்தாய் 
ஆடி பயிர் விதைத்து 
அடைமழைக்கு காத்திருக்க அன்னபூரணியாய் 
இந்த அகிலத்தையே காத்தாயே 
உனக்கு கைமாறு செய்ய  
உறவுக்கோர் மரம் நடுவேன் தாயே 
உன் உள்ளத்தை குளிர்விக்க !

10 comments:

 1. அருமை இயற்கையின் வளத்திற்கு உறுதுணையானதை கவிதையாக்கியதற்கு பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டுக்கு எனது அன்பு நன்றிகள் பல

   Delete
 2. செடி நட்டுட்டா போதுமா?! அதை காப்பாத்தனும்

  ReplyDelete
  Replies
  1. முதலில் மரம் நடுவோம் பின் தானாகவே அதை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்
   வருகைக்கும் கருத்திற்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 4. அருமையான பதிவு சகோ

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் அன்பு பாராட்டுதலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

   Delete
 5. Replies
  1. வாருங்கள் ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
   உங்கள் ரசிப்புக்கு எனது அன்பு கலந்த நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு செப்டம்பர் - 2019

அதே பத்து விரல் அலங்கோலமாய் சிற்பியின் கைரேகை அதே அத்தி மரம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சி...