கொடியதில் கொடியது பசி ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
-
பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் தந்தையிடம் கூறினாள் ...
pl check your comment spam box
ReplyDeleteOk Sorry Annaa
Deleteஉண்மை தான்...
ReplyDelete(கடியதோ ...? --> கொடியதோ ...?)
மிக்க நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteமழை கொட்டித்துன்னா நீங்க் சொல்றாப்போல
ஏதோ உடனடியா வந்த விலைக்கு வித்துட்டு
ஓடறவங்க நிசமா பூ விக்கறவங்க இல்ல.
அன்னிக்கு ஒண்ணுக்கு பத்து வில விக்கறாக.
ஆனா, பசியின் கொடுமை பத்தி சொல்லியிருக்கீக.
பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்று
அவ்வை சொன்ன பாடல் இதோ.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26)
பறந்து போம் என்பதை விட
மறந்து போம் என்பதே உண்மை
சுப்பு ரத்தினம்.
தாங்கள் கூறுவது உண்மை தான் நான் அந்த கருவில் கூறவில்லை நண்பரே நேற்று சென்னையில் நடந்த மழையில் ஒரு முதாட்டி குடை பிடித்து பூ விற்றார்கள் பார்த்து கண்ணீர் கரைந்தது அதை கருவாக வைத்து இக்கவிதை எழுதினே காலங்கள் மாற மாறா சூழ் நிலைகளும் மாறுமே அதே போல் தான் இதுவும்.
Deleteதங்கள் கருத்துக்கும் அவ்வை பாட்டுக்கும் நன்றிகள் பல
ஆம் ...
ReplyDeleteபசியின் கொடுமை மிகவும் வலிமை வாய்ந்ததே! ;(
அழகான படைப்பு. பாராட்டுக்கள்.
நேற்று சென்னையில் நடந்த மழையில் ஒரு முதாட்டி குடை பிடித்து பூ விற்றார்கள் பார்த்து கண்ணீர் கரைந்தது அதை கருவாக வைத்து இக்கவிதை எழுதினே ஐயா பாராட்டுக்கு மிக்க நன்றிகள்
Delete