![]() எளிமையின் உணவு |
| இரவில் வரும் |
| நிலவைப் போல் |
| வெளிச்சம் தரும் |
பணத்தின் உணவு |
| சுட்டெரிக்கும் |
| சூரியனைப் போல் |
| இருளைத் தரும் |
வசதியிலும் |
| வறுமையை |
| வாழ்வியலாக நினை உன் |
| வம்சம் இனிக்கும் ...! |
வம்சம் இனிக்கும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...

நல்லாயிருக்கு....
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete