எப்படி ...!Vinnaithandi Varuvaya hot photo

வெயிலில் அலைந்தேன் 
வேர்க்கவில்லை
மழையில் நடந்தேன் 
நனையவில்லை
நீ 
அருகில் வந்ததும் 
நனைந்தது போல் வேர்க்கிறது 
எப்படி ...!

4 comments:

 1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. சிறந்த பகிர்வு

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மறவா ஆதரவுக்கு என் அன்பு நன்றிகள் பல

   Delete
  2. எப்படி இணைவது என்று கூறுங்கள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு