![]() வெயிலில் அலைந்தேன் |
வேர்க்கவில்லை |
மழையில் நடந்தேன் |
நனையவில்லை |
நீ
|
அருகில் வந்ததும் |
நனைந்தது போல் வேர்க்கிறது |
எப்படி ...! |
எப்படி ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் மறவா ஆதரவுக்கு என் அன்பு நன்றிகள் பல
ReplyDeleteஎப்படி இணைவது என்று கூறுங்கள் அண்ணா
ReplyDelete