அழகுக்கு ஆயிரம் பேரை |
|
எடுத்துக்காட்டலாம்
|
|
அழகற்ற
என்னை
|
|
அழகுபடுத்திக்
காட்டடுமே
|
|
நம்
பிள்ளை ...!
|
நம் பிள்ளை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கானல் நீர் ...!

| கானல் நீரையும் |
வடிகட்டி |
வாட்டர் சப்ளை செய்கிறது |
பக்கத்து வீட்டில் |
பதியம் போட்ட ரோஜாவுக்கும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என்றென்றும் ...!
![]() சிந்தனை சிதறியதால் |
| கவிதை பிறந்தது |
சிற்பம் செதுக்கியதால் |
| கலை சிறந்தது |
எதைச்
சிதறினேனோ
|
| எதைச் செதுக்கினேனோ |
கவிதையுற்ற கலையாக |
| பிறந்து சிறக்கிறாள் |
| என்றென்றும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காலடியில் கிடக்கும் ...!
![]() இதழ் பிரிந்தால் சிரிப்பழகு |
இமை இணைந்தால் கனவழகு |
விரல்
வரைந்தால் கவியழகு
|
விதி
அழிந்தால் வாழ்க்கையழகு
|
மொழி
உதிர்ந்தால் இசையழகு
|
மௌனம்
முடிந்தால் சாதனையழகு
|
காதல்
பிறந்தால் காலம் அழகு
|
கருணை
வளர்ந்தால் மரணம் அழகு
|
முகம்
மலர்ந்தால் காற்று அழகு
|
முதலும்
கடைசியுமாய்
|
அழகு
மட்டும் முடிகிறது
|
அன்பு
மட்டுமே தொடர்கிறது
|
மனிதா
!
|
அன்புடன்
இரு
|
ஆகாயமே
உன் காலடியில் கிடக்கும் ...!
|
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சாதிப்பதற்காகவே ...!
![]() |
| மழை |
| பிரிவுக்காக இல்லை |
| பரிவுக்காக பொழிவது போல் |
காதலும்
|
சாதிக்காக
இல்லை
|
| சாதிப்பதற்காகவே பிறந்தது ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மக்கள் சரித்திரத்தில் ...!

எந்த தெய்வத்திற்கு கும்பாபிஷேகமோ |
நைவேய்த்தியமானது மழை |
தீப
ஆராதனை காட்டியது
|
மின்னல்
|
கெட்டிமேளம்
கொட்டியது
|
இடி
|
மந்திரம்
ஓதியது
|
இயற்கை
|
வரமாகப் பெற்ற
காணிக்கை மட்டும்
|
சாபமானது
|
மக்கள்
சரித்திரத்தில் ...!
|
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அடிப் பிரதட்சணம் ...!
![]() காதலை ஜெயிக்க |
அடிப் பிரதட்சணம் செய்த நான் |
காதலனை ஜெயிக்க |
அமைதிகாக்க மறந்துவிட்டேன் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அம்மா ...!
![]() |
| சேலை கட்டும் பெண்கள் |
மத்தியில் |
சேவை செய்யும் பெண் |
இவள் மட்டும் தான் |
அம்மா ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தொண்டைக் குழியில் ...!
![]() பிரிவின் பசிக்கு |
தீணிபோட்டது |
கண்ணீரில் வெந்த இதயம் |
வடித்துவிட்டேன் |
உண்ண முடியவில்லை |
உண்டுவிட்டால் |
ஜீரணமாகி செத்து விடுவேனோ |
என்ற |
தயக்கம் மட்டும் |
தாகமாக நிற்கிறது |
தொண்டைக் குழியில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பார்வை நேரம் ...!
பார்வை நேரம் |
குறிக்கப்பட்டிருந்தாலும் |
நோயாளிகளிடம் |
குருடனாகவே நடந்து கொள்கிறார்கள் |
மருத்துவர்கள் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பொன்னு விளையிற பூமி ...!

| பாலித்தீனுகும் பறவைக் காச்சலுக்கும் |
| மதிப்பு கொடுக்கும் நீ |
| பழைய சேற்றுகும் பானை பொழப்புக்கும் |
| மதிப்பு கொடுக்க மறந்ததேன் |
| சேலை நெய்ய பருத்தி வேண்டும் |
| ஓலை நெய்ய தென்னை வேண்டும் |
| வேலை செய்ய நிலம் வேண்டும் |
| வியர்வை சிந்த விவசாயம் வேண்டும் - நீ |
| எட்டடுக்கு
மாடியிலும் எட்டி பார்க்கும் பொன்னியரிசி
|
| நீ ஆறடி போகையிலே |
| அள்ளிப் போட வேணுமட வாக்கரிசி |
பாஸ்ட்
புட்டு காலமெல்லாம்
|
| பாடை கட்டப் பார்க்குது இந்த பாதை |
| மாறி வாழ்ந்து பார்த்தால் |
| பாவ மன்னிப்பு கிடைக்குது |
| ஏழு லோகம் சுத்தி வந்த |
| என்ன பெத்த ராசா நீ |
| என்னாதான் சம்பாதிச்சாலும் |
| வாயிக்கு ருசியா ஆக்கிப்போட |
| வேணுமடா அரிசி கொஞ்சம் லேசா |
| வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் |
| மாறி போனது அன்று இனி |
| வீட்டுக்கொரு விவசாயம் செய்வோம் |
| மாறப்போகுது இன்று |
| உழவனுக்கு திருநாளாம் அதுவே |
| ஊரெல்லாம் வருடத்தின் முதல் நாளாம் |
| உழவும் இப்பே இல்லேனான நாம |
| உயிர் வாழ்வது சில நாளாம் |
| ஆடு மாடு கூட்டம் போல |
| வீடு மாடி பெருகுது குழந்தைங்க |
| ஓடி ஆடி விளையாட |
| ஒற்றை மாடி தான் மிஞ்சப்போகுது |
| சுதந்திரமெல்லாம் இயந்திரமாய் |
| மாறி வரும் காலத்தில் |
| சுகாதார கேட்டாலே |
| சுடுகாடாய் நாற்றம் வீசப் போகுது |
| பேனா பிடிக்கும் கையாலே |
| ஏர் பிடிக்க கத்துக்கோடா தோழ நீ |
| ஏழை தலைமுறைக்கே எடுத்துக்காட்டாய் |
| வாழ்ந்து காட்ட வாடா |
| விவசாய விஞ்ஞனியா வாடா |
| புரட்சி செய்வோம் |
| புரட்சி செய்வோம் வாடா |
| பொன்னு விளையிற பூமியிலே |
| பொருள விளையவைப்போம் வாடா |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எங்கு பார்த்தாலும் ...!
![]() எங்கு பார்த்தாலும் |
மரமாய் நிற்கிறாய் |
|
கொடிய் போகிறாய்
|
|
பூ
வாய் மனக்கிற
|
|
நீ
|
|
உயிரற்ற
உணர்வை தந்துவிட்டு
|
|
உடலற்று
எங்கு போனாயோ ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பளுதூக்கிய பேனா ...!
| பல கவிஞர்கள் |
| பளுதூக்கிய |
| பேனாக்களில் |
| சிலவை தான் |
| விருதானது |
| பலவை |
| இன்னும் விதையாகவே |
| வாழ்கிறது மண்ணில் ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மனம் வீசும் திரவத்தால்
| மனம் வீசி விட்டு |
மரணமிக்கும்
பூவைப்போல
|
மனிதனும்
|
மரணமித்துக்கு
கொண்டிருக்கிறான்
|
மனம்
வீசும் திரவத்தால் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...






