எங்கு பார்த்தாலும் ...!எங்கு பார்த்தாலும் 

மரமாய் நிற்கிறாய் 

கொடிய் போகிறாய் 

பூ வாய் மனக்கிற 

நீ 

உயிரற்ற உணர்வை தந்துவிட்டு 

உடலற்று எங்கு போனாயோ ...!

1 comment:

 1. வணக்கம்
  ஏக்கம் ததும்பும் கவிதை பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு