![]() இதழ் பிரிந்தால் சிரிப்பழகு |
இமை இணைந்தால் கனவழகு |
விரல்
வரைந்தால் கவியழகு
|
விதி
அழிந்தால் வாழ்க்கையழகு
|
மொழி
உதிர்ந்தால் இசையழகு
|
மௌனம்
முடிந்தால் சாதனையழகு
|
காதல்
பிறந்தால் காலம் அழகு
|
கருணை
வளர்ந்தால் மரணம் அழகு
|
முகம்
மலர்ந்தால் காற்று அழகு
|
முதலும்
கடைசியுமாய்
|
அழகு
மட்டும் முடிகிறது
|
அன்பு
மட்டுமே தொடர்கிறது
|
மனிதா
!
|
அன்புடன்
இரு
|
ஆகாயமே
உன் காலடியில் கிடக்கும் ...!
|
காலடியில் கிடக்கும் ...!
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வார்த்தைகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள்
Delete