![]() இதழ் பிரிந்தால் சிரிப்பழகு |
இமை இணைந்தால் கனவழகு |
விரல்
வரைந்தால் கவியழகு
|
விதி
அழிந்தால் வாழ்க்கையழகு
|
மொழி
உதிர்ந்தால் இசையழகு
|
மௌனம்
முடிந்தால் சாதனையழகு
|
காதல்
பிறந்தால் காலம் அழகு
|
கருணை
வளர்ந்தால் மரணம் அழகு
|
முகம்
மலர்ந்தால் காற்று அழகு
|
முதலும்
கடைசியுமாய்
|
அழகு
மட்டும் முடிகிறது
|
அன்பு
மட்டுமே தொடர்கிறது
|
மனிதா
!
|
அன்புடன்
இரு
|
ஆகாயமே
உன் காலடியில் கிடக்கும் ...!
|
காலடியில் கிடக்கும் ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
நீர் வளையத்தில் மிதந்து வரும் விளக்கில் கடவுள் தரிசனம் மனக் கதவின் வழியாக தினமும் போய் வருகிறேன் ...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
குடியால் கெட்டு மடியும் மனம் தடியடிப் பட்டும் திருந்தவில்லை பொதியடிப் பட்ட மக்களிடம் மிதியடிப் பட்டும் திருந்தவில்லை சதியடிப் பட...

வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வார்த்தைகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள்
Delete