தொண்டைக் குழியில் ...!

NENJIRUKKUM VARAI

பிரிவின் பசிக்கு 

தீணிபோட்டது 

கண்ணீரில் வெந்த இதயம் 

வடித்துவிட்டேன் 

உண்ண முடியவில்லை 

உண்டுவிட்டால் 

ஜீரணமாகி செத்து விடுவேனோ 

என்ற 

தயக்கம் மட்டும் 

தாகமாக நிற்கிறது 

தொண்டைக் குழியில் ...!

1 comment:

 1. வணக்கம்
  அடா...அடா என்ன வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...