![]() பிரிவின் பசிக்கு |
தீணிபோட்டது |
கண்ணீரில் வெந்த இதயம் |
வடித்துவிட்டேன் |
உண்ண முடியவில்லை |
உண்டுவிட்டால் |
ஜீரணமாகி செத்து விடுவேனோ |
என்ற |
தயக்கம் மட்டும் |
தாகமாக நிற்கிறது |
தொண்டைக் குழியில் ...! |
தொண்டைக் குழியில் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
வணக்கம்
ReplyDeleteஅடா...அடா என்ன வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-