|
என் பாதக் கொலுசில் |
| உன் பார்வையை பதித்தாய் |
என் வாய் மொழி |
| பேச்சில் உன் தாய்மொழி |
| பேச்சை பதித்தாய் - பின் |
என் சில்லறை சிரிப்பில் |
| உன் சிறுவயதை பதித்தாய் |
| ஆனால் இப்போது |
உயிரை பதித்துவிட்டு |
| ஓதிங்கிவிட்டாயே ஏன்? |
| உன் நிழல் உயர்ந்த |
| ஜாதி என்பதற்காகவா? |
அப்படி என்றாள் |
| உன் விழி என் விழி |
| மேயும் போதே |
| சாயாமல் போனால் |
| என் இதயம் இப்போது |
| தூங்காமல் போயிருக்குமே ....! |
காதலுக்கு ஜாதியில்லை...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...

சபாஷ்....காதலுக்கு ஆமாம் ஜாதி இல்லைதான் - என்னை பொறுத்த வரை காதலே இல்லைங்கிறேன்
ReplyDeleteஅதுவும் சரிதான் இருந்தும் சில காதல் உண்மையாக தான் உள்ளது நன்றிகள் அண்ணா!!
Deleteஅருமை... (தலைப்பும்)
ReplyDeleteநன்றிகள் அண்ணா!!
Delete