காதலுக்கு ஜாதியில்லை...!


என் பாதக் கொலுசில் 
உன் பார்வையை பதித்தாய் 

என் வாய் மொழி 
பேச்சில் உன் தாய்மொழி 
பேச்சை பதித்தாய் - பின் 

என் சில்லறை சிரிப்பில் 
உன் சிறுவயதை பதித்தாய் 
ஆனால் இப்போது 

உயிரை பதித்துவிட்டு 
ஓதிங்கிவிட்டாயே ஏன்?
உன் நிழல் உயர்ந்த 
ஜாதி என்பதற்காகவா?

அப்படி என்றாள் 
உன் விழி என் விழி 
மேயும் போதே 
சாயாமல் போனால் 
என் இதயம் இப்போது 
தூங்காமல் போயிருக்குமே ....!

4 comments:

  1. சபாஷ்....காதலுக்கு ஆமாம் ஜாதி இல்லைதான் - என்னை பொறுத்த வரை காதலே இல்லைங்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான் இருந்தும் சில காதல் உண்மையாக தான் உள்ளது நன்றிகள் அண்ணா!!

      Delete
  2. Replies
    1. நன்றிகள் அண்ணா!!

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145