வெள்ளைப் புறா..!


சொல்லடிப்  பட்ட தேகம் 
கல்லடிப்  பட்ட சோகம் 
இப்போது உதயமாகியதால் 
அவள் இதயம் வலித்தது ..!
அந்தக் கணவனுக்கும் 
புரியவில்லையே ...?

இறைவா உனக்கு புரிந்தால் 
பெண் விதியை ...
மாத்தி எழுதிவிடு 
விதவையை வாழவிடு ..!

4 comments:

  1. சரியா சொன்னீங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா!!

      Delete
  2. அருமையான பெண்ணியக் கவிதை!

    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145