காலங்களில் பூத்த காதல்...!அன்பே !அன்று நீ 
நிகழ்காலமாய் என்னருகில் இருந்தாய் 
இப்போது இறந்தகாலமாய்

நீ 
என்னைவிட்டு சென்றுவிட்டாய்யே 
இருந்தும் !!!
எதிர்காலமாய் காத்திருக்கிறேன்
நீ 
வரும் வசந்த காலத்தை நோக்கி ...

அப்போதாவது இலையுதிர்காலமாய் 
இருந்து நம் காதல் காலத்தை 
தேடி வரம் பெற்றிடுவோமா...!

4 comments:

 1. நல்ல வரிகள்... அருமை...

  அந்த பொற்காலம் வரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. எல்லா காதலர்களும் இதை தான் தேடுகிறார்கள்
   பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா

   Delete
 2. கடைசி வரிகள் புரியவில்லை!

  இன்று என் தளத்தில்
  பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
  http://thalirssb.blogspot.in/2012/09/7.html

  ReplyDelete
  Replies
  1. வசந்த காலம் முடிந்து இல்லை யுதிர்கலம் தான் வரும் அப்போது அந்த தேடலில் தேடி வரம் பெற்றிடுவோமா...!இப்பொது புரிந்ததா அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...