நீ நானாகியதால்...!


உன்னை பார்த்த நாள்முதல் 
என்
பார்வை இழந்தேன்...
பசியை மறந்தேன் ...

கவிதை பாடிய 
கானப் பறவையை மறந்தேன் ...
இப்போது

உன்னையே மறக்க 
முயன்றேன் முடியவில்லை ஏன்...!
நீ நானாகியதால்...!

2 comments:

  1. நல்ல காதல்! அருமை!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete
  2. நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145