குயிலின் ராகத்தை தேடி குமரியானவள் ... ஏங்கி தவிக்கும் தவிப்பை கண்டு கானமழை கண்ணீர் வடித்தது .... அய்யோ ..? ஞான மழை பொழிந்த ராகத்தில் காதல் மழை பூத்துவிட்டால் காவிய மழை கடல் சேர்ந்துவிடுமே ...! அதில் நாண்விழி பார்வைகள் கூடுகையில் ..... யாழ் விழியானவள் தேன்துளியாய் மாருகையில் .... பூவிழியாய் பெற்றெடுப்பாள் பேரின்ப தாமரை ...! |
காதல் மழை...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...