சுவர்களின் மீது |
ஏறி இறங்குகிறது |
இரயில் பூச்சி |
அணிலைக் கண்டதும் |
இலைக்குள் மறைத்தது |
கொய்யா பழம் |
மரத்திற்கு மரம் |
தாவிக்கொண்டிருக்கிறது |
நிழல் |
கொலுசு - நவம்பர் - 2017
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா
Delete