| சுவர்களின் மீது |
| ஏறி இறங்குகிறது |
| இரயில் பூச்சி |
| அணிலைக் கண்டதும் |
| இலைக்குள் மறைத்தது |
| கொய்யா பழம் |
| மரத்திற்கு மரம் |
| தாவிக்கொண்டிருக்கிறது |
| நிழல் |
கொலுசு - நவம்பர் - 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா
Delete