| செடியின் வாசத்தை |
| கிள்ளி வந்தது |
| பறித்த மலரின் காம்பு ...! |
| வரப்பு இருந்த இடம் |
| பரபரப்பாக பேசப்படுகிறது |
| வீட்டு மனைகள் ...! |
| மண் குதிரை |
| ஏறி இறங்கியது |
| சிறுவர் மனசு ...! |
| தாண்டுவதற்குள் |
| நீண்டுகொண்டே செல்கிறது |
| வறுமை ...! |
| கோரைப்புல் |
| மினுமினுக்கிறது |
| பனித்துளி ...! |
அருவி சிறப்பிதழ் - 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
வாழ்த்துக்கள் நண்பரே! அருவி இதழ் முகவரி தர முடியுமா?
ReplyDeletearuvisrinivasan@gmail.comஇந்த மெயில் க்கு உங்கள் ஹைக்கூ கவிதையை அனுப்புங்கள் அண்ணா
Delete