![]() முறிந்த காதலியின் |
| முகத்தை நினைவு |
| கூறுகையில் |
| அதிர்வில்லா "அலைபேசியா " |
| வருகையில்லா "வாட்ஸப்பா " |
| டூவிட்ட "டுவிட்டரா " |
| முகம் காட்டிய "பேஸ்புக்கா " |
| சிரித்துப் பேசிய "ஜிமெயிலா " |
| என பட்டி மன்றம் நடத்துவதற்குள் |
| வளர்ந்து விட்டது |
| பக்கத்து வீட்டு ரோஜா செடி ! |
| முறிந்த காதலியின் |
| முகத்தை நினைவு |
| கூறுகையில் |
| அதிர்வில்லா "அலைபேசியா " |
| வருகையில்லா "வாட்ஸப்பா " |
| டூவிட்ட "டுவிட்டரா " |
| முகம் காட்டிய "பேஸ்புக்கா " |
| சிரித்துப் பேசிய "ஜிமெயிலா " |
| என பட்டி மன்றம் நடத்துவதற்குள் |
| வளர்ந்து விட்டது |
| பக்கத்து வீட்டு ரோஜா செடி ! |

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...