செடியின் வாசத்தை |
கிள்ளி வந்தது |
பறித்த மலரின் காம்பு ...! |
வரப்பு இருந்த இடம் |
பரபரப்பாக பேசப்படுகிறது |
வீட்டு மனைகள் ...! |
மண் குதிரை |
ஏறி இறங்கியது |
சிறுவர் மனசு ...! |
தாண்டுவதற்குள் |
நீண்டுகொண்டே செல்கிறது |
வறுமை ...! |
கோரைப்புல் |
மினுமினுக்கிறது |
பனித்துளி ...! |
அருவி சிறப்பிதழ் - 2016
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
வாழ்த்துக்கள் நண்பரே! அருவி இதழ் முகவரி தர முடியுமா?
ReplyDeletearuvisrinivasan@gmail.comஇந்த மெயில் க்கு உங்கள் ஹைக்கூ கவிதையை அனுப்புங்கள் அண்ணா
Delete