![]() அத்தனை பாவங்களையும் |
| வென்று விட்டது |
| ஒரே ஒரு மன்னிப்பு ! |
| அலைகளின் பிரசவமாய் |
| ஒதுங்கியது |
| சிற்பிகள் ! |
| தொட்டில் குழந்தை |
| மனமில்லாதவள் |
| வரம் கேட்கிறாள் கோவிலில் ! |
| சுகப்பிரசவம் |
| சிக்கலானது |
| பெண் குழந்தை ! |
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூன் 2016...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...

அருமை
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete