கோவம்
சாவம்
|
ஆனந்த
உலகத்தின்
|
இருபடியானது
...!
|
சிந்தும்
மழைத்துளி
|
நாற்றங்காலில் தவிக்கும்
|
தவளை
...!
|
இடைத்
தேர்தல்
|
இழுத்துப் போர்த்திக்கொண்டது
|
சேலை
...!
|
தர்மத்தின்
|
உயிர்
அழிந்தது
|
'அ'
தர்மம் ...!
|
பேச
துடிக்கிறது இதம்
|
பொய்
சொன்னது
|
காதுகள்
...!
|
களத்தில்
நிலவு
|
| பசி மறக்கும் |
| பறவைகள் ...! |
வரம்
கொடு இறைவா
|
| விரதமும் பாரதமும் |
| ஏழைக்கென்று ...! |
| சமூகத்தின் சாரால் |
| நனையவில்லை |
| ஏழை வயிறு ...! |
| கடலைத் தின்று |
| ஏப்பமிட்டான் |
| எமதர்மன் ...! சுனாமி ) |
| சீறிவரும் சீருடைகள் |
| சின்னபின்னமாகிக் கொண்டிருக்கும் |
| இளைய சமுதாயம் |
| பயந்தாங்கொல்லி |
| கொள்ளி வைக்கிறது |
| சாதியதீ ...! |
| ரயில் பயணம் |
| ஏறி இறங்குகிறது |
| சருகுகள் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
தேடி விதைக்கவில்லை தெருக்களிலே உயர்ந்து நின்றாய் பாடித் திரியும் பறவைக்கெல்லாம் படுத்துறங்க இடம்...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
கவிதை அருமை...
ReplyDelete