விரலை அலங்கரிக்கும் |
| மோதிரத்தை |
| கழட்டி கழட்டி |
| மாட்டுவது போல் |
| சுவற்றில் |
| என்னையும் கழட்டி |
| மாட்டிவிட்டாயோ !
|
சுவற்றில் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
வணக்கம்
ReplyDeleteஇரசனை மிக்க வரிகள்.... உவமை மிக்க வரிகள்...இரசித்தேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் ரசனைக்கும் கருத்திற்கு நன்றிகள் பல
Deleteநன்று.
ReplyDeleteநன்றிகள் பல
Delete