![]() |
அதிசயத்திற்கு உயிரூட்டும்
அவள் கண்கள்
அன்பிற்கு பயிரூட்டும்
அவள் வாசம்
அத்தனைக்கும் ஆசைப்படு என்று
விதையாகி வீழ்ந்தேன்
வீதியை அலங்கரிக்கு
பூவாக இல்லாமல் என்றென்றும்
பூக்கும் புன்னகையாய் ...! |
என்றென்றும் புன்னகை...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...

அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Delete/// என்றென்றும் பூக்கும் புன்னகையாய் ...! /// சூப்பர்...!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா ...
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா ...
Delete