
என் காதலின்
விளக்கவுரையில்
நீயே
முதலும் கடைசியுமாக
இடம் பிடித்துவிடு
கலப்புத் திருமணப் புத்தகத்தில் ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நல்லது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteவாழ்த்துக்கள் சகோதரி
ReplyDeleteமிக்க மகிழ்ச்சிகள் ஐயா !
Delete