அன்னையர் தின வாழ்த்துக்கள் ...!
பிரம்மனின் தொழிலுக்கு 
குருவானவளே 
கருவறைக் கவிதையைவிட 
கல்லறை ஒன்றும் பெருசல்ல 
உனக்காக நானும் 
மீண்டும் கருவறை ஆவேன்
தொப்பூழ் கொடிச் சிஷியனாக ...!4 comments:

 1. அருமை... அன்னையர் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அண்ணா

   உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !

   Delete
 2. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  கவிதை அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கும் பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றிகள்

   உங்களும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் !


   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு மின்னிதழ் மே 2017 எனது ஹைக்கூ

மோதிர விரல்  மெல்லக் கடிக்கிறது  வரதட்சணை கணக்கு ...! குடையை விரித்ததும்  நிழலை மறைக்கிறது  ...