அவனில் நான்...!

Samantha in Naan EE Tamil Movieவாசித்தக் கணமே
நேசித்துவிடுகிறேன் 
இதோ ...

மௌனத்தில் ஓர் புன்னகை 
மனத்திற்குள் ஓராயிரம் முத்தங்கள் 
ஜகத்தையே ஆட்சி செய்யும் நம்பிக்கை 
சாகா வரம் வேண்டி பிரார்த்தனை 
இப்படி ...

அனைத்தும் கிடைத்து விட்டது 
அவனிடம் காதலைச் சொல்ல 
வார்த்தை மட்டும் கிடைக்கவில்லை 
வாழ்கிறேன் அவனில் நான்...!


8 comments:

 1. /// வாழ்கிறேன் அவனில் நான்...! ///

  சூப்பர்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப ரெம்ப நன்றிகள் அண்ணா !

   Delete
 2. கடைசி நான்கு வரிகள் பளிச்! அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 3. ஒவ்வொரு வார்த்தையும் வெகுவாக மணம் வீசும் அழகிய பூப்போன்று உள்ளது..

  மொத்தக் கவிதை என்ற பூச்சரம் மனதைக் கவர்வதாக, மென்மையாக + மேன்மையாக உள்ளது.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. சறுக்கிய நொடியில் விழுந்ததது இக்கவிதை ஐயா
   நானே படித்துவிட்டு அதற்கான படத்தை தேர்வு செய்யும் போது தான் அக்கவிதையின் மகத்துவம் புரிந்தது தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்துக்கும் அன்பு நன்றிகள் ஐயா .

   Delete
 4. Replies
  1. தங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா

   நன்றிகள் ...

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...