
மேகத்தின் கிளிஞ்சல்
அவள் கண்கள்
அவள் கண்கள்
மிதக்கும் திசையில்
அவள் பார்வை
உதிக்கும் சூரியனில்
அவள் உயிர்
உரையாக் காற்றில்
அவள் மூச்சு
மொத்தத்தில் நிலா
பெண்ணாகிவிட்டாள்
வெறும் நிழலாகவே
வாழ்கிறேன் பூமியில் ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மொத்தத்தில் நிலா
ReplyDeleteபெண்ணாகிவிட்டாள்
வாழ்த்துகள்...
அருமையான கவிதை சகோ.
ReplyDeleteநிழலின் சுகமதுவும் நிலைக்கடும் இப் பூமியிலே
ReplyDeleteவாழ்த்துக்கள் .