
பேஸ் புக்கில்
உன்னைக் கண்ட நொடியில்
என்னில் புதையுண்ட
காதல் மீண்டும்
புதையலாகிறது
மகிழ்ச்சியில் காதல்
மரணத்தில் நான்
காரணம்
உனது ஜனனம்
வேற்று மலரைச்
சூடிக் கொண்டதால் ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
துயர் தரும் நிஜங்கள் ! சிறப்பான
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள் .
இந்த மாதிரி துயரங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது
Deleteதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா
அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது...
ReplyDeleteவேறு எப்படி அண்ணா நினைக்கவேண்டும் ...
Delete