காதல் போதை...!

நீ பேசாமல் இருக்கும் பொழுதுகள் 
விடிகிறது வெளிச்சமில்லை 
முடிகிறது உறக்கமில்லை 
நடைப் பிணம் போல் 
நடமாடுகிறேன் ....
நீயில் நானாக 
நினைவில் தீயாக

அதை ...
கண்ணின் நீர் கொண்டு 
காயத்தை துடைக்கிறேன் 
வடுக்கள் மறைந்தாலும் உன் 
வாசம்  மாறாத 
வெண்மேக மோகத்தில் 
பெண் சோகமாய் வாழ்கிறேன் 
காதல் போதையில் 

13 comments:

 1. அவ்வப்போது பதிவிடுவதை வரவேற்கிறேன்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா
   தினமும் பதிவிட ஆசை தான் முடியவில்லை இருந்தும் முயற்சிக்கிறேன் .

   மற்றவர் பதிவுகளையும் படிக்க நேரமில்லை கண்டிப்பாக விட்டதில் இருந்து படிக்க முயற்சிப்பேன் அதற்காக தங்கள் ஆதரவை நிறுத்திவிடாதீர்கள் உறவுகளே

   Delete
 2. விடிகிறது வெளிச்சமில்லை
  முடிகிறது உறக்கமில்லை

  பேதை வரிகள்..!

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அக்கா

   Delete
 3. காதல் போதைதான்! அருமையான கவிதை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 4. கவிதை அருமை... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பல

   Delete
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அறிமுகத்திற்கு அன்பு நன்றிகள் அண்ணா இதோ பார்கிறேன்

   Delete
 6. Replies
  1. நன்றிகள் பல

   Delete
 7. தமிழ் ப்ளாக் எழுத்தாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

  உங்கள் பொன்னான நேரங்களை செலவு செய்து நீங்கள் எழுதும் ஒரு ஒரு பக்கங்களுக்கும் Ad30days Network உங்களுக்கு சன்மானம் வழங்கும். நீங்கள் செய்யவேண்டியது http://publisher.ad30days.in/publishers_account.php சென்று உங்கள் ப்ளாக் மற்றும் உங்களை தொடர்புகொள்ளும் விபரங்களை அளிப்பது மட்டும்மே. மேலும் விபரங்களுக்கு http://ad30days.in பார்க்கவும்

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...