பாசத்தைவிட பழியே ...!


உயர்ந்த இடத்திற்கு
சென்றால்
பாசத்தைவிட பழியே
அதிகமாகிவிடுகிறது பலருக்கும்
நான் வாங்கி தந்த பொருட்கள்
குப்பை தொட்டியில் இருந்து
என்னை பார்த்து கேலியாய்
சிரிப்பதை சொன்னேன் ...!

4 comments:

  1. " உயர்ந்த " என்றால் எதில் உயர்ந்த ?

    பணத்தில் உயர்ந்தவரா?
    பணம் தந்த ஆணவத்தில் மயங்கிவரா?

    நட்பின் செழுமை உணர்ந்தவர் தம்மை
    நாடி வந்தோர் பரிசை பெரிதும் மதிக்கத்தான் செய்தனர்.

    குசேலன் கொண்டு வந்த அவல்
    கண்ணன் பறித்து தின்றான் அல்லவா ?

    குணத்தால் உயர்ந்தோரை நோக்கிச் செல்லுங்கள்./
    பழி ஏற்படும் என்ற சூழ்நிலையே இராது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. குணமுடையவர்களை காண்பது மிகவும் அரிது என்று நினைக்கிறேன் ஐயா வருகைக்கும் கருத்திற்கும் என் நன்றிகள் பல

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145