உயர்ந்த இடத்திற்கு
சென்றால்
பாசத்தைவிட பழியே
அதிகமாகிவிடுகிறது பலருக்கும்
நான் வாங்கி தந்த பொருட்கள்
குப்பை தொட்டியில் இருந்து
என்னை பார்த்து கேலியாய்
சிரிப்பதை சொன்னேன் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
" உயர்ந்த " என்றால் எதில் உயர்ந்த ?
ReplyDeleteபணத்தில் உயர்ந்தவரா?
பணம் தந்த ஆணவத்தில் மயங்கிவரா?
நட்பின் செழுமை உணர்ந்தவர் தம்மை
நாடி வந்தோர் பரிசை பெரிதும் மதிக்கத்தான் செய்தனர்.
குசேலன் கொண்டு வந்த அவல்
கண்ணன் பறித்து தின்றான் அல்லவா ?
குணத்தால் உயர்ந்தோரை நோக்கிச் செல்லுங்கள்./
பழி ஏற்படும் என்ற சூழ்நிலையே இராது.
சுப்பு தாத்தா.
குணமுடையவர்களை காண்பது மிகவும் அரிது என்று நினைக்கிறேன் ஐயா வருகைக்கும் கருத்திற்கும் என் நன்றிகள் பல
Deleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete