என் முதல் விருது...!


வணக்கம்  என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் 
versatile blogger award  இதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி
கொள்கிறேன். 
நான் அதிக புத்தகங்கள் படித்ததில்லை
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மனதில் நிறுத்தி
என் எண்ணங்கள் வழியாக
இணைய வண்ணங்களுக்கு கொண்டு செல்கிறேன்
கவிதை என்ற பெயரில்.
அதை கண்டு வாழ்த்தும் உள்ளங்கள் நடுவில் நான் ஒரு கவிதையாகவே வாழ்கிறேன் என்று நினைக்கும் போது
மிகவும் சந்தோசமாக உள்ளது.
அவர் பெயர் - கலை 
இவர் என்னுடன் சேர்த்து இன்னும் நான்கு நண்பர்களுக்கு 
இவ்விருதை கொடுத்து என்றும் நீங்க இடத்தை தட்டி செல்கிறார்.
அவர்கள் பெயர் :
1. ஹைக்கூ மன்னன் ,கவியருவி ரமேஷ் அண்ணா அவர்களுடனும் 
2. உணர்வுப் பூர்வமா எழுதும் அருண் அவர்களுடனும்
3.பேனாவில் காதல் மை ஊத்தி காதல் பேசும் காதல் மன்னன் அனீஸ் அவர்களுடனும் 
4. புதுமையை வரிகளிட்டு பல புதிய சிந்தனைகளோடு புது பாணியில் எழுதும் ஹீசாலி அவர்களுடனும் 
5. காதல் தோல்வி கவிதையில் முங்கி நீச்சலடிக்கும்
பல அருமையான தோல்வி கவி எழுதும்
பகிரதன் அவர்களுடனும் 

6 comments:

 1. Anonymous3:58:00 PM

  vaazththukkal heee ...
  ungal thiramaikku neenga paeriya kavi arasiyaa varuveenga heee

  ReplyDelete
  Replies
  1. Thanks Kalai Unkalaipol Nal Ullankal Irukum Pothu en Thiramaikal Nichchiyam Or naal Unkal Kankalukku Virunthaaku Athuve enakku iniya Marunthaakum enrum anpudan
   Unkal
   Hishalee

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145