| கடலும் வானும் |
| நிறமாருகிறது |
| இயற்கை செழிக்க...! |
| ஆட்டு மந்தைகள் நடுவில் |
| அடி மாடுகள் |
| லச்சிய போதைகள்.! |
| பாசத்தின் |
| பாகபிரிவினை |
| தேவையற்ற ஆசைகள்...! |
| பழைய நினைவுகள் |
| புதுப் பார்வை |
| சுயசரிதம்...! |
| அம்மாவாசை திருடன் |
| பௌர்ணமி பணக்காரன் |
| திருந்தா மூடநம்பிக்கை...! |
| மாடர்ன் பெயர்கள் |
| மறையும் தலைமுறைகள் |
| மனிதப் பெயரில் கடவுள் |
|
BEAUTY and
|
|
SAFETY
|
|
LONG NAILS
|
| அழகு |
| பாதுகாப்பு |
| நீளமான நகங்கள்...! |
| இதழில் |
| ஈர முத்தங்கள் |
| முள்ளரியா மரணம்...! |
| நானும் ஓர் |
| சிலை... |
| நடைப்பிணங்கள் நடுவில்...! |
|
சிறிய
கைகள்
|
|
பெரிய
உலகம்
|
|
வெற்றியை
நோக்கி...!
|
|
|
| உலகம் தலைகீழ்... |
| கழிவுகள் அழிவுகள்...! |
| பனிகள் பசிகள் |
|
மறந்து
இறந்தது
|
|
மலர்கள்...!
|
ஹிஷாலீ ஹைக்கூ - 16
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
தோழி யுவராணி தமிழரசன் அவர்கள் எனக்கு கொடுத்த விருதினை நான் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்! தாங்கள் எனது வலைப்பூவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்!
ReplyDeleteஅப்படியா இதோ வருகிறேன் மகிழ்ச்சியாக
Deleteஅப்படியா இதோ வருகிறேன் மகிழ்ச்சியாக
ReplyDeleteபாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Thanks
Delete